Breaking News
ராணுவத்தில் மதபோதகர் பணி!

இந்திய ராணுவம்

வேலை:

ரிலீஜியஸ் லீடர் எனும் மதபோதகர் பணி

காலியிடங்கள்:

மொத்தம் 72. இதில் பண்டிட் மட்டுமே 63 காலியிடங்கள் உள்ளது

கல்வித்தகுதி:

ஏதாவது டிகிரி

வயது வரம்பு: 

27 – 34

தேர்வுமுறை:

எழுத்து மற்றும் நேர்முகம். விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.11.17

மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.